Browsing Category
செய்திகள்
வட இந்திய திருச்சபைகள் அருட்பணியாளர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டையில் வட இந்தியத் திருச்சபைகள் அருட் பணியாளர்கள் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் திருச்சி ஐ.சி.எப் பேராயரும், ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவனத் தலைவருமான முனைவர் ஜான் ராஜ்குமார் கலந்து கொண்டு!-->…
கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் தொழில்நுட்ப கூட்டம்
கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் தொழில்நுட்ப கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி மன்னார்புரம் பகுதியிலுள்ள தனியார் ஹோட்டலில் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் தொழில்நுட்ப கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் கார்த்திக்!-->!-->!-->…
சமயபுரம் கண்ணனூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாலங்கள், சிமெண்ட் சாலைகள் அமைத்திட…
திருச்சி மாவட்டம் சமயபுரம் கண்ணனூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கமங்கலம் கள்ளிக்குடி மாணிக்கபுரம் சாலை மாணிக்கபுரம் அண்ணா நகர் பகுதியில் 920.00 லட்சத்திற்கு ஐந்து பாலங்கள் மற்றும் 131.00 லட்சத்திற்கு சிமெண்ட் சாலைகள் அமைத்திட!-->…
திருச்சி கிழக்குத் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு பட்டா மற்றும்அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
திருச்சி கிழக்குத் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு பட்டா மற்றும்அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பிஷப் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது,
இவ்விழாவில் நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டதமிழ்நாடு நகர்புற வாழ்விட!-->!-->!-->!-->!-->…
இவ்விழாவில் நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டதமிழ்நாடு நகர்புற வாழ்விட!-->!-->!-->!-->!-->… கடன் தவணை செலுத்தாத வாகனங்களை மாற்று சாவி மூலம் நிதி நிறுவனங்கள் பறிமுதல் செய்து எடுத்துச் செல்வது…
திருச்சியில் சமூக ஆர்வலரும், சட்ட தன்னார்வலருமான முனைவர் பா.ஜான் ராஜ்குமார் கூறுகையில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனம் மூலம் வாங்கப்படும் பைக் மற்றும் கார்களை மாற்று சாவி போட்டு எடுத்துச் செல்வதற்கு உரிமை இல்லை.அது தண்டனைக்குரிய!-->…
ஐ.சி.எப் பேராயம் சார்பில் போதகர்கள் கலந்தாய்வு கூட்டம் பாபநாசம் டானா ஆலயத்தில் நடைபெற்றது.
ஐ.சி.எப் பேராயம் சார்பில் போதகர்கள் கலந்தாய்வு கூட்டம் பாபநாசம் டானா ஆலயத்தில் நடைபெற்றது.ஜே.கே.சி நிறுவனத் தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் சிறப்பு விருந்தினர் ராக கலந்து கொண்டு அருளுரை வழங்கினார்.
நெல்லை மாவட்டம் பாபநாசம்!-->!-->!-->!-->!-->!-->!-->…
நெல்லை மாவட்டம் பாபநாசம்!-->!-->!-->!-->!-->!-->!-->… நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜின்டாலை உபா (UAPA)…
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜின்டாலை உபா (UAPA) சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக திருச்சி பாலக்கரை பகுதியில் ஆர்பாட்டம் நடைபெற்றது
ஆங்கில!-->!-->!-->…
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் மனிதச்சங்கிலி போரட்டம்.
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் மனிதச்சங்கிலி போரட்டம் நடைபெற்றது,
சமிபத்தில் தனியார் தொலைகாட்சி விவாதத்தில் பங்கேற்ற பாஜகவின் தேசிய செய்தி தொடர்ப்பாளர் நுகர் சர்மா, நபிகள் நாயகத்தை பற்றி தவறான கருத்து தெரிவித்துள்ளார் அதை!-->!-->!-->…
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தக் கூடாது என்று பொது மக்களுக்கு…
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தக் கூடாது என்று பொது மக்களுக்கு இடையே விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தினார் -சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார்
இது குறித்து அவர் கூறுகையில்,உலக சுற்றுச்சூழல் தினம்!-->!-->!-->…
அன்னை டிரஸ்ட் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின கருத்தரங்கம் பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் அன்னை டிரஸ்ட், பொன் கிரிஸ்டல் நிதி நிறுவனம், கல்லுாரியின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை, மற்றும் தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் நீர் மற்றும் சுகாதாரத்திற்கான கூட்டமைப்பு இணைந்து 22 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல்!-->…