Browsing Category
செய்திகள்
திருநெல்வேலியில் மீட்கப்பட்ட யானையை வனத்துறையினா் பாதுகாப்பாக திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில்…
திருநெல்வேலி வனக்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சில தனி நபா்கள், உரிமம் பெறாமலும், சரியான பராமரிப்பு இல்லாமலும், யானைகளை யாசகம் எடுக்க வைத்து துன்புறுத்துவதாகவும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வனத்துறையினருக்கு புகாா்கள் வந்தன.…
மணப்பாறை அருகே மயானத்திற்கு கொண்டு சென்ற இளைஞர் உயிருடன் இருந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கண்ணூத்து அருகேயுள்ள பொன்னம்பட்டியை சேர்ந்தவர் காமநாயக்கர் மகன் ஆண்டி நாயக்கர் (23). கடந்த 4 நாட்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த ஆண்டி நாயக்கர் உர மருந்தை அருந்தியுள்ளார்.…
குட்கா விற்பனை செய்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை!
திருச்சியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக 795 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது - இனி பாரபட்சம் இன்றி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் - திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி பேட்டி
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை…
திருச்சி மாவட்டத்தில் 18 பேருக்கு டெங்கு காய்ச்சல்!
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் கனமழை, மிக கனமழை என தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் நோய் அதிகரித்து வருவதாகவும் அவற்றை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார்
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை திருப்பதிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி திருப்பதி மலையில் உள்ள ரக்ஷனா விருந்தினர் மாளிகையில் தங்கினார். தொடர்ந்து
இன்று காலை…
அப்போலோ மருத்துவமனையின் சார்பில் இதய நோய் தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற்றது
திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சார்பில் இதய நோய் தொடர்பான தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கு (CME Program) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி மற்றும்…
திருச்சி ஐஐஐடி நிர்வாகக் குழு தலைவராக அனில் கும்ப்ளே நியமனம்!
திருச்சியில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் ( ஐஐஐடி ) நிர்வாகக் குழுத் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், சர்வதேச கிரிக்கெட் கமிட்டியின் முன்னாள் தலைவருமான…
உலக நன்மை வேண்டி திருச்சி கோதண்ட ராமர் திருக் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது!
திருச்சி மாவட்டம் நாகமங்கலம் சந்தனத்தான் குறிச்சியில் உள்ள கோதண்டராமர் திருக்கோவிலில் மூன்றாம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை நேற்று மாலை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை முன்னிட்டு யாகங்கள் வளர்க்கப்பட்டு கோதண்ட ராமருக்கு சிறப்பு பூஜைகள்…
திருச்சி மலைக்கோட்டையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது – ஆயிரக்கணக்கான பக்தர்கள்…
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது - 900 லிட்டர் எண்ணெய், 300 கிலோ பருத்தி துணி ஆகியவற்றைக் கொண்டு மகாதீபம் ஏற்பட்டது - ஓம் நமச்சிவாயா என பக்தி பரவசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…
நாடகம் மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு அரசு பேருந்தில் 50% கட்டண சலுகை கலைஞர்கள் உற்சாகம்
நாடகம் மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு அரசு பேருந்தில் 50% கட்டண சலுகை கலைஞர்கள் உற்சாகம்
நாடகம் மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்வதற்கு 50% கட்டண சலுகை தமிழ்நாடு அரசு ஆணையின்படி, அரசு போக்குவரத்து கழகம் வழங்கியுள்ளது.…