Browsing Category
மாவட்டம்
டாஸ்மாக் நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென திருச்சியில் ஆர்ப்பாட்டம் –…
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பாக திருச்சி துவாக்குடி அருகே உள்ள மண்டல அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கண்ணன் மாநில செயலாளர்!-->…
ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழாவில் – தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம், முடிதிருத்தும்…
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் அக்னி வெயில் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் ஆண்டுதோறும் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் மோர் பானங்கள் மற்றும் அன்னதானம்!-->…
மாணவர்கள் இணையவழியில் தாங்களாகவே கற்பதற்கு ஏதுவாக ஜோஸ்டெல் (JOS TEL) மூலம் பாடத்திட்டங்கள்- ஜோசப்…
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் உள் தரமதிப்பீட்டுக் குழு முயற்சியில் தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் முதன்முறையாக, இக்கல்லூரியின் அனைத்து முதுகலை மாணாக்கர்களும் தங்கள் பாடத்தின் ஒரு பாடத்தினை முற்றிலும் இணையவழியில்!-->…
ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர்…
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார். விழாவின் முக்கிய!-->…
ஊர்கூடி கல்வித் திருவிழா – ஸ்ரீரங்கம் கிழக்கு ரெங்கா நடுநிலைப் பள்ளி
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் கிழக்கு ரெங்கா நடுநிலைப்பள்ளியில் ஊர்கூடி கல்வித் திருவிழா மாணவர் சேர்க்கை தொடக்கவிழா பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு!-->!-->!-->!-->!-->…
கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு!-->!-->!-->!-->!-->… அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பறையை கோயிலாக நினைத்து பள்ளிக்கு வெள்ளையடித்து வண்ணம் பூசிய மாணவர்களின்…
திருச்சி லால்குடி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று இறுதியாக தங்களுடைய தேர்வு முடியும் நேரத்தில் தான் பயின்ற பள்ளி வகுப்பறையை ஒரு கோயிலாக நினைத்து பள்ளிக்கு வெள்ளையடித்து வண்ணம் பூசிய 4 மாணவர்களுடைய சிறப்பான செயல்!-->…
ABC பணியிட சுழற்சிமுறையில் அமல்படுத்து உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு…
திருச்சியில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டாஸ்மாக் நிர்வாகம் நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,தொழிற்சங்க!-->!-->!-->!-->!-->!-->!-->…
டாஸ்மாக் நிர்வாகம் நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,தொழிற்சங்க!-->!-->!-->!-->!-->!-->!-->… ஸ்ரீரங்கம் சித்தரை தேர் திருவிழாவிற்கான பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் –…
தமிழகத்தில் சித்திரை மாதம் முழுவதும் நகர்புறம் மற்றும் கிராமப்பகுதிகளில் ஆன்மீக பக்தர்கள் தங்களுக்கு பிடித்த தெய்வங்களுக்கான வேண்டுதலை பக்தியுடன் நிறைவேற்றி வருகின்றனர்.இரண்டாண்டு காலமாக கொரோனா நோய் தொற்று காரணமாக திருகோவில்கள்!-->…
ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவகத்தின் 9 வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
திருச்சியில் சிறுதானிய உணவுகளுக்கு என தமிழகத்தின் முதல் முழுநேர சிறுதானிய உணவகமாக தொடங்கப்பட்டது ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவகம்.ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவகத்தின் 9வது ஆண்டு தொடக்க விழா மற்றும் ஏ.ஒய்.ஐ.ஓ என்ற உணவே மருந்து என்ற இயற்கை!-->…
திருச்சியில் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கிறிஸ்தவ ஜெப மையத்தை அப்புறப்படுத்தும் அரசின் முயற்சிக்கு…
ஐசிஎப் பேராயம் தலைவர் ஜான் ராஜ்குமார் கூறுகையில், திருச்சியில் கடந்த 25 ஆண்டுகளாக திருச்சி- புதுக்கோட்டை மெயின் ரோடு பால்பண்ணை எதிரில் அமைந்துள்ள அகில இந்திய கிறிஸ்தவ கர்மேல் ஜெப மையம் என்ற ஆலயம் செயல்பட்டு வருகிறது.
இதனை அகற்ற வேண்டும்!-->!-->!-->…