Browsing Category
மாவட்டம்
திருச்சியில் வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் கொட்டப்பட்டு, புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின்…
திருச்சியில் வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் கொட்டப்பட்டு, புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் தேர்திருவிழா நடைபெற்றது.
புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் 29.08.2022 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, நவநாள் திருப்பலி நடைபெற்று!-->!-->!-->!-->!-->!-->!-->…
புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் 29.08.2022 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, நவநாள் திருப்பலி நடைபெற்று!-->!-->!-->!-->!-->!-->!-->… அதிநவீன முறையில் முதியவர் களுக்கு பெருந்தமனி வால்வு மாற்று சிகிச்சை – திருச்சி காவேரி மருத்து…
திருச்சி காவேரி மருத்துவமனையில் இரண்டு முதியவர்களுக்கு ட்ரான்ஸ் கதீட்டர் பெருந்தமணி வால்வு அதிநவீன சிகிச்சை முறையை யன்படுத்தி அறுவை சிகிச்சை இல்லாமல் பெருந்தமணி வால்வு மாற்று சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் 60 வயது முதல்!-->!-->!-->…
திருச்சி அருகே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேருந்தை சிறைபிடித்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை…
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பைஞ்ஞீலியில் 1 மாத காலமாக 100 நாள் வேலை வழங்காததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 200 க்கும் மேற்பட்ட பெண்கள் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல்!-->…
திருச்சியில் வ.உ.சி. வெண்கல சிலைக்கு பாஜக கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழர் என்ற பெருமைக்குரியவருமான வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது வெண்கலசிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பாரதிய ஜனதா கட்சியின் மாநகர்!-->…
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் – ஐடிஐ அனைத்து மென்பொருள் பயிற்றுநர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
தமிழக அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பணியாற்றும் அனைத்து மென் திறன் பயிற்றுநர்கள் சார்பாக ஸ்ரீகாந்த் தலைமையில்செய்தியாளர் சந்திப்பு திருச்சியில் நடைபெற்றது.
ஸ்ரீகாந்த் அப்போது கூறுகையில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற!-->!-->!-->!-->!-->!-->!-->…
ஸ்ரீகாந்த் அப்போது கூறுகையில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற!-->!-->!-->!-->!-->!-->!-->… சின்னம்மா பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி வழிவிடு முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும்…
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர், தியாகத்தாய் சின்னம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவர் ஒத்தக்கடை செந்தில் தலைமையில்
இன்று காலை 10 மணி அளவில் ரயில்வே ஜங்ஷன் அருகிலுள்ள வழிவிடுவேல்!-->!-->!-->!-->!-->…
ஸ்ரீ விருக்ஷ முதியோர் மகிழ்ச்சி இல்லத்தில் முனைவர் பிரியா மகேஸ்வரி தலைமையில் சுதந்திர தின விழா…
திருச்சி மணச்சநல்லூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ விருக்ஷ முதியோர் மகிழ்ச்சி இல்லத்தில் முனைவர் பிரியா மகேஸ்வரி தலைமையில், சிறப்பு விருந்தினராக டாக்டர் ஜெயலட்சுமி தயாளன் அவர்கள் தேசியக்கொடியேற்றி 75வது சுதந்திர தினத்தை பற்றி சிறப்புரையாற்றினார்,!-->…
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், போதைப்பொருள் ஒழிப்போம்…
திருச்சியில் செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தேசிய அளவில் ஏரோஸ்கெட்டோபால் விளையாட்டில் வெற்றி பெற்ற முப்பதுக்கு அதிகமான ஸ்கேட்டிங் மாணவர்கள், அகாடமியின் பொறுப்பாளர்கள், ராகேஷ் , சுப்பிரமணியன் மற்றும் பிரவீன்ஜான்சன் இவர்களின்!-->…
75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கார்த்திக் வைத்திய சாலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள், உணவு…
75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சியில் கார்த்திக் வைத்தியசாலையில் முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள், உணவு பொட்டலங்கள,!-->…
திருச்சியில் ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் 10 ஆயிரம் பேருக்கு தேசிய கொடியுடன், இனிப்பு வழங்கி…
திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை மற்றும் சமூக அலுவலர்கள் சார்பில் இன்று காலை 8 மணி அளவில் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் கொடியேற்றி காவலர் மற்றும் பொதுமக்களோடு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சி!-->!-->!-->!-->!-->…
இந்நிகழ்ச்சி!-->!-->!-->!-->!-->…