Browsing Category

மாவட்டம்

ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு மதசார்பின்மையை காப்பாற்றுவதற்கு நாட்டில் ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கு…

திருச்சி தென்னூர் ஹை ரோடு பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி & டிரஸ்ட் போர்டு சார்பில் நபிகள் நாயகம் மீலாது விழா மற்றும் விஸ்தரிக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. பள்ளிவாசல் தலைமை இமாம் ஹசன் முகம்மது பாகவி தலைமையில்…

திருச்சியில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் – பொதுச்…

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் தங்கவேலு தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பேட்ரிக்…

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பிப்ரவரி மாதம் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரியும்…

தமிழ்நாடு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி ஜேம்ஸ் பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர்கள் தம்பிதுரை,…

பா.ஜ.க. மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வரக்கூடாது இதுதான் நம்முடைய இலக்கு – இந்தியா கூட்டணி…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'வெல்லும் ஜனநாயகம்' என்ற தலைப்பில் திருச்சி சிறுகனூரில்  மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடானது தொல்.திருமாவளவனின் மணிவிழா, கட்சியின் தேர்தல் அரசியல் வெள்ளி விழா, 'இந்தியா கூட்டணி'யின் வெற்றிக் கால்கோல்

திருச்சி தொன் போஸ்கோ ஐ.டி.ஐ சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி – தொழிலதிபர் அருண் நேரு தொடங்கி…

திருச்சி சலேசிய வெள்ளி விழா மற்றும் தொன் போஸ்கோ விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி திருச்சி வன்னாங்கோவில் பகுதியில் உள்ள தொன் போஸ்கோ ஐ.டி.ஐ மைதானத்தில் இன்று தொடங்கியது. தொன் போஸ்கோ ஐ.டி.ஐ சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில்…

நம் இனத்தை, மொழியை, நாட்டை காக்கின்ற போர் வர இருக்கின்ற தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் –…

நம் இனத்தை, மொழியை, நாட்டை காக்கின்ற போர் வர இருக்கின்ற தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. கலைஞர் நகர் பகுதி சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்…

திருச்சியில் “மீண்டும் மோடி வேண்டும் மோடி” சுவர் விளம்பரம் – பாஜக மாநில செயற்குழு…

2024 பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான முன்களப் பணிகளை பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. பாஜக திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் இணை பொறுப்பாளராக, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்…

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து  காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த…

இந்தியாவின் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் குடியரசு தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில், திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தேசிய

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழா – தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பொது…

இந்திய நாட்டின் 75 வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில்…

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் – திருச்சியில் ஓபீஎஸ் அணி சார்பில் தியாகிகள் நினைவிடத்தில்…

இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் கடந்த 1965–ம் ஆண்டில் நடந்த போராட்டத்தின் போது ஏராளமானவர்கள் உயிர் இழந்தனர். தமிழ் மொழிக்காக தீக்குளித்து இறந்த கீழப்பழூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்