Browsing Category

மாவட்டம்

காது மூக்கு தொண்டை சிகிச்சையில் திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனை புதிய சாதனை!

திருச்சி தில்லைநகர் 3 வது கிராசில் செயல்பட்டு வரும் ராயல் பேர்ல் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஜானகிராம் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறுகையில்... திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனையில் காது…

அமித்ஷாவை கண்டித்து திருச்சி மத்திய மாவட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

சட்டமேதை பாபாசாகேப் அம்பேத்கரை பாராளுமன்றத்தில் அவமரியாதை செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர்  வைரமணி தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

திருச்சி ஶ்ரீ குமரன் மருத்துவமனையில் அதிநவீன ரோபோட்டிக் மூட்டு மாற்று சிகிச்சை பிரிவு துவக்கம்…

திருச்சி மாவட்டம் மணப்பாறை - விராலிமலை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ குமரன் மருத்துவமனையின் சார்பில் அதிநவீன ரோபோடிக் பிரிவு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு துவக்க விழா, திருச்சியில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. ஸ்ரீ குமரன் மருத்துவமனை…

திருச்சி காஜாமலை ஜேகே நகர் பகுதியில் ஒரு வாரமாக மழை நீர் வடியாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

திருச்சியில் கடந்த வாரம் இரண்டு நாட்கள் தொடர் மழை பெய்து அதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு வாரம் ஆகியும் திருச்சி காஜாமலை ஜேகே நகர் பகுதியில் மழை நீர் வடியாததை…

திருச்சி மாவட்ட நான்கு சக்கர வாகன ஆலோசகர்கள் நல சங்க மாநில பொதுக்குழு கூட்டம்!

திருச்சிராப்பள்ளி மாவட்ட நான்கு சக்கர வாகன ஆலோசகர்கள் நல சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ராசி திருமண மஹாலில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் சுகந்திராஜா தலைமை தாங்கினார்.…

திருச்சி அட்வான்ஸ் GROHAIR , GLOSKIN கிளினிக் 2-ம் ஆண்டு துவக்க விழா – நடிகை ரேஷ்மா பங்கேற்பு!

திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் மேம்படுத்தப்பட்ட அட்வான்ஸ் GROHAIR , GLOSKIN கிளினிக் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு கிளினிக்கின் நிறுவன நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இவ்விழாவில் ரசவாதி…

இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்க ஆலோசனை கூட்டம்!

இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச் சங்கம் சார்பில் ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள் பதினோராவது மாநில எழுச்சி மாநாடு நடத்துவது தொடர்பாக கிழக்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.…

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது – திருச்சியில் சிறுபான்மை வாரியத் தலைவர் அருண் பேட்டி!

திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள நத்தர்ஷா தர்காவில் தமிழ்நாடு சிறுபான்மை வாரியத் தலைவர் அருண், துணைத் தலைவர் இறையன்பு குத்தூஸ் மற்றும் வாரிய உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து தர்காவில் பிரார்த்தனையும் செய்தனர். அப்போது…

வணிகா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணாவிடில் கடையடைப்பு போராட்டம் – விக்கிரமராஜா பேட்டி!

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு 41-ஆவது மாநிலப் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் விக்கிரமராஜா…

அரசாணையில் அறிவித்த சம்பளத்தை மாத சம்பளமாக வழங்க வேண்டும் – திருச்சியில் சமூக நீதி அனைத்து…

சமூகநீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இனாம்குளத்தூர் ஐஓசிஎல் எல்பிஜி சிலிண்டர் வாகன ஓட்டுனர்களுக்கு மாத…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்