Browsing Category

தமிழகம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன்பு இடைக்கால முதலமைச்சராக துரைமுருகனை…

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு செயல்பட…

முதல்வருடன் கமலஹாசன் திடீர் சந்திப்பு – கலைஞர் நினைவு நாணயத்தை பரிசளித்த முதல்வர்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, அவர்களின் வெளிநாட்டுப் பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த போது, அவருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

அரசு மருத்துவமனையின் அவலத்தை கண்டித்து ஓபிஎஸ் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலவும் அவல நிலையைக் கண்டித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் – திருச்சியில் கழக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கிய…

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் மறைந்த விஜயகாந்தின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கழக கொடி ஏற்றி, இனிப்பு வழங்கியும்…

வக்புவாரிய திருத்தம் என்பதன் மூலம், இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலையில் இருந்து மத்திய அரசு மாறவில்லை…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் திருச்சி பெரிய மிளகுப்பாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்... மத்தியஅரசு மக்கள்தொகை…

திருச்சி வேலன் மருத்துவமனையில் இலவச எலும்பு மூட்டு பரிசோதனை முகாம் – 100 க்கும் மேற்பட்டோர்…

திருச்சி ஜெயில் கார்னர் பகுதியில் அமைந்துள்ள வேலன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இலவச எலும்பு மூட்டு பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. முகாமை மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜவேல் தலைமையேற்று தொடங்கி வைத்தாா். இதில் ஆர்த்தோ…

பழனியில் அனைத்துலக முத்தமிழ் மாநாடு கோலாகலமாக தொடங்கியது!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று காலை அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலமாக தொடங்கியது. சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக வாழ்த்துரை வழங்கினார். இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இன்றும் நாளையும்…

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா – சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்…

திருச்சி மாநகராட்சியை கண்டித்து மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்!

திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளைக் கண்டித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை செயல்படுத்தாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டிருக்கும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் திமுக…

ஒப்பீட்டளவில் அதிமுக ஆட்சியில் நடைபெற்றதை விட சட்டம் ஒழுங்கு சீர்குழைவு தற்போது மிக குறைவாக உள்ளது…

மனித நேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயற்குழு கூட்டம் திருச்சி பீமநகர் பகுதியில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்