Browsing Category

தமிழகம்

2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும் – திருச்சியில் அமைச்சர்கள்…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் 2 வது பொது உறுப்பினர்கள் கூட்டம் திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள தேசிய பள்ளி மைதானத்தில், கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். கிழக்கு மாநகர செயலாளர்…

செப்டம்பர் 5 ஆம் தேதி திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம் – ஈ.பி.எஸ் அறிக்கை!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஆறு, ஏரி, குளங்களை தூர் வாரி, நீர்நிலைகளின் மட்டம் உயர்த்தப்பட்டது. பல்வேறு தடுப்பணைகளை தரமாகவும்,…

வாக்கு வங்கியை பலப்படுத்த 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டி – தெலுகு சமுதாய அமைப்பினர்…

தமிழ்நாடு தெலுங்கு சமுதாய அமைப்புகள் மற்றும் நாயுடு ஐக்கிய கூட்டமைப்பின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நிக்கசி திருச்சி பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைப்பின் பொதுச் செயலாளர் அனந்தராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில்....…

ரியல் எஸ்டேட் ஊழியர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் – நில வணிகர் நல சங்க ஆலோசனைக்…

நில வணிகர் நலச்சங்கம் ( தமிழ்நாடு) மாநில பொதுக்குழு மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ அப்துல் நாசர் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சுபாஷ், மாநில செயலாளர்…

திருச்சி மாநகராட்சியுடன் இணைய விருப்பமுள்ள ஊராட்சிகள் இணையலாம் – விருப்பமில்லாதவர்கள் இணைய…

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளை பராமரிப்பதற்கு மருத்துவ உதவிகள் அளிப்பதற்கான 9 நடமாடும் கால்நடை மருத்துவ உதவி வாகனங்கள் திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளது. அந்த வாகனங்களின் சேவையை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு…

மது போதை, ஆபாசம், ஒழுக்கக்கேடுகளில் இருந்து மக்களை காக்க ஜமா அத்தே இஸ்லாமிக் ஹிந்த் மகளிர் அணியின்…

ஜமா அத்தே இஸ்லாமிக் ஹிந்த் மகளிர் அணியின் சார்பில் மது போதை, ஆபாசம், தவறான உறவுகள் என பெருகும் இளைஞர்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஒழுக்கமே சுதந்திரம் என்னும் மையக்கருத்தில் பரப்புரை நடைபெற…

60% முதல் 40% வரை கல்விக்கான நிதியை மத்திய அரசு எப்போதும் நிறுத்தி விடக்கூடாது. பல லட்சம்…

அன்பில் பொய்யாமொழியின் 25 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பழனி முருகன் மாநாடு சிறப்பாக நடந்துள்ளது. அதில் விமர்சிக்க ஒன்றுமில்லை – திருச்சியில்…

திருச்சி விமான நிலையத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... வி.சி.க சார்பில் அக்டோபர் 2 ஆம் தேதி அன்று மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா…

திருச்சியில் அண்ணாமலை உருவப் படத்தை எரித்து அதிமுகவினர் போராட்டம்!

அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறு பேசியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து அவரது உருவ படத்தை செருப்பால் அடித்தும், தீ வைத்து எரித்தும் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்…

திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற களத்தில் வென்றான் குறும்பட வெளியீட்டு விழா!

திருச்சி கலையரங்கத்தில் "களத்தில் வென்றான்" குறும்பட வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் தயாரிப்பில், இயக்குனர் வார்பேர்ட் விக்கி இயக்கத்தில், நடிகர்கள் வேல ராமமூர்த்தி, திருச்சி ராஜேஷ்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்