Browsing Category
சினிமா
ஸ்டார் டா செயலியின் சார்பில் சினிமா துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி…
ஸ்டார் டா செயலி மற்றும் ஸ்டுடியோ கிரீன் இணைந்து நடத்திய நடிப்புத் திறமைக்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. ஸ்டார் டா செயலியின் முதன்மை செயல் அதிகாரி நரேஷ் முன்னிலையில்…
நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்ட 1 கோடி நிதி வழங்கிய அமைச்சர் உதயநிதி!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, தலைவர் நாசர், துணை தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் உள்ளிட்டோர் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். அப்போது நடிகர் சங்க கட்டடம் கட்டிக் கொள்ள…
நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்
நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்
நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார் , அவருக்கு வயது 60, இவர் இலங்கையை பூர்விகமாகக் கொண்டவர், இவருடைய இயற்பெயர் கேதீஸ்வரன்,
போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற படத்தில் …
சொந்த ஊரில் பண்ணை வீடு கட்டிய நடிகர் சிபி சத்யராஜின் கலக்கல் போட்டோஸ்!
பிரபல நடிகர் சத்யராஜின் மகன் நடிகர் சிபி சத்யராஜ். சமீபத்தில் நாய்கள் ஜாக்கிரதை, சத்யா உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் புதிய பண்ணைவீடு ஒன்றை கட்டியுள்ளார். மரங்கள் நிறைந்த…
நடிகர் கார்த்தி உடன் இணையும் சீரியல் நடிகை ஸ்வாதி
நடிகர் கார்த்தி உடன் இணையும் சீரியல் நடிகை ஸ்வாதி
ஈரமான ரோஜாவே தமிழ் தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை ஸ்வாதி, சினிமாவில் நடிக்க நடிகர் கார்த்தியுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சின்னத்திரையில் ஈரமான ரோஜாவே தொடரின் மூலம்…
‘கங்குவா’ படப்பிடிப்பில் விபத்து நூலிழையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா
'கங்குவா' படப்பிடிப்பில் விபத்து நூலிழையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. திரைப்படத்தினை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது, இந்த…
நடிகர் மன்சூர் அலிகானை நீதிபதி கண்டித்தார் – மனு வாபஸ்
நடிகர் மன்சூர் அலிகானை நீதிபதி கண்டித்தார் - மனு வாபஸ்
நடிகை த்ரிஷா குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மன்சூர் அலிகானின் மனு வாபஸ் பெறப்பட்டது.
சென்னை…
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் திரைப்படம் பண்டிகைக்கு வெளியாகிறது
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் திரைப்படம் பண்டிகைக்கு வெளியாகிறது
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும்,
லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு…
“அருவருக்கத்தக்கப் பேச்சு” தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம்
“அருவருக்கத்தக்கப் பேச்சு” என நடிகை த்ரிஷா குறித்த மன்சூர் அலி கானின் கருத்துகளுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “த்ரிஷா குறித்து மன்சூர் அலி கான் பேசிய…
‘ஏ ஃபார் ஆப்பிள்’நிறுவனம் மூலம் நான்கு படங்களைத் தயாரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
‘ஏ ஃபார் ஆப்பிள்’நிறுவனம் மூலம் நான்கு படங்களைத் தயாரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஜவான்’ பட வெற்றிக்குப் பிறகு, விஜய் நடிக்கும் படத்தை அட்லி இயக்க இருப்பதாகச் தகவல் வெளியாயின. ஆனால்,…