Browsing Category

குற்றங்கள்

திருச்சி விமான நிலையத்தில் ஒருகிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில்…

திருச்சியில் பிரபல ரவுடி என்கவுண்டர்!

திருச்சியில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ஜெகன் என்ற கொம்பன் ஜெகனை போலீஸார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பனையக்குறிச்சி…

திருச்சி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்த 9 பேர் கைது!

திருச்சி மாவட்டம், புறவழிச்சாலைகளில் இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் சாகசம் செய்வதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 9487464651 மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின்…

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து  விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில்…

திருச்சி புறநகர் பகுதிகளில் சாராய ஊறல் அழிப்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி!

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சப்பெருமாள்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் திருவிழா காலங்களில் சாராயம் ஊரல் போட்டு விற்பனை செய்வதாக மாவட்ட காவல் துறையினருக்கு கிடைத்த இரகசிய அடிப்படையில், திருச்சி…

சுற்றுலா வாகனத்திற்கு கூடுதலாக வாடகை கேட்டதால் இரு தரப்பினர்களுக்கு இடையே மோதல்

நாகை அருகே சுற்றுலா வாகனத்திற்கு கூடுதலாக வாடகை கேட்டதால் இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக் கொண்டதில், இரண்டு பெண்கள் உள்ளிட்ட 7 பேர் படுகாயங்களுடன் நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதி. சென்னை கொளத்தூரை சேர்ந்த…

திருச்சியில் போலீசுக்கு அரிவாள் வெட்டு போலீசார் சுட்டு பிடித்தனர்

திருச்சியில் போலீசுக்கு அரிவாள் வெட்டு திருச்சி உறையூரில் குழுமாயி கோவில் அருகே போலீசார் இரண்டு ரவுடிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பிரபல ரவுடிகளான துரைசாமி மற்றும் சோமு ஆகியோர் போலீசை அரிவாளால் தாக்கியதாக சொல்லப்படுகிறது.

திருச்சி தென் சீரடி சாய்பாபா கோவில் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞனை தர்ம அடி கொடுத்து கையும்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அக்கரைப்பட்டி என்ற பகுதியில் தென் சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது,இதன் சுற்றுப்பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து வழிப்பறி நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக சிறுகனூர் காவல் நிலையத்தில் சுற்றுவட்டார

திருச்சியில் மாடுகள் ஏற்றிவந்த லாரி, அரசு பேருந்தை இடித்துவிட்டு தப்பிக்க முயற்சி

கரூர் உப்பிடமங்கலம் பகுதியில் இருந்து 10க்கும் மேற்பட்ட மாடுகளை ஏற்றி கொண்டு திருவோணம் வரை செல்லும் லாரி, திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கல்லணைக்கு செல்லும் சர்வீஸ் சாலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசு பேருந்தின் பின்புறம் இடித்து விட்டு

திருச்சியில் வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட விஏஓ,ஆர்ஐ லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய விஏஓ ஆர்ஐ ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று கைது செய்தனர். மண்ணச்சநல்லூர் அருகே கீழகல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்