Browsing Category

மாவட்டம்

ரயில் பெட்டிகள் சரியான பராமரிப்பு இல்லாததற்கு தனியார் மயமே காரணம் – SRMU துணை பொதுச் செயலாளர்…

ரயில்களை பராமரிப்பதில் ரயில்வே துறை அலட்சியம் காட்டுவதாகவும், தமிழ்நாட்டில் ஓடும் ஏராளமான ரயில்களில் ஓட்டை பெட்டிகள்தான் இணைக்கப்படுகின்றன எனவும், கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் பராமரிப்பில் தொடர்ந்து அலட்சிய போக்கையே ரயில்வேதுறை…

திருச்சி தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் இதுவரை 7 மாணவிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர் –…

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மானாமதுரை நகரச் செயலாளராக உள்ளார். இவரது மகள் தாரணி. இவர் திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் (தனலட்சுமி சீனிவாசன்)…

திருச்சியில் தீபாவளி சீட்டு நடத்தியவர் 10 லட்சம் ரூபாயுடன் தலைமறைவு – பணத்தை மீட்டு தரக்கோரி…

திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் திருச்சியில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2 வருடங்களாக அதே பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தியுள்ளார். மாதம் 500 ரூபாய்…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் கூட்டு நடவடிக்கை குழுவினர் தர்ணா போராட்டம்!

காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை, கிராமப் பகுதி சமுதாய சுகாதார செவிலியா் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டம்…

உலக போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

உலக போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த குடிபோதை சிகிச்சை & மறுவாழ்வு மையம் மற்றும் காஜாமலை மகளிர் மன்றம் சார்பில் விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடைபெற்றது. இன்றைய கால கட்டத்தில் சமுதாயத்தில் ஆண், பெண்,…

ரேஷன் கார்டில் e-KYC செய்து கொள்ள ஜூன் 30 கடைசி நாள்!

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் உணவு வழங்கல் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ், அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களும் e-KYC செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் ரேஷன் கார்டில் அவர்களுக்கு கிடைத்து வரும்…

திருச்சி காவிரி ஆற்று மணல் திட்டு பகுதியில் முதலை நடமாட்டம் – பாலத்தில் இருந்து வேடிக்கை…

திருச்சி காவேரி ஆற்று மேம்பாலம் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சிக்கு பயன்படுத்தும் இடமாகவும், அய்யாளம்மன் படித்துறை, அம்மா மண்டபம் படித்துறை குளிர்ப்பதற்கும், பொழுதுபோக்கு இடமாகவும் இருந்து வருகிறது. திருச்சி சிந்தாமணி…

தடை செய்யப்பட்ட கூல்லிப் என்ற போதைப் பொருட்களுக்கு மாணவர்கள் அடிமையாகி அவர்களது வாழ்க்கை நாசமாகி…

திருச்சி கலையரங்கத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் கிராம, வட்டார, பேரூராட்சி, நகராட்சி, மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்பு இயக்கத்தின் உறுப்பினர்களுடனான கண்காணிப்பு குழு கூட்டம் திருச்சி…

திருச்சி தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பயிலும் மாணவி மர்ம மரணம் – கல்லூரி நிர்வாகம் கொலை…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்…

திருச்சியில் ஊர் கேப்ஸ் மின் ஆட்டோ சேவையை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து துவக்கி வைத்தார்!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மரிய அந்தோணி. இவர் கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஊர்கேப்ஸ் என்ற வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்து ஆட்டோவில் பயணம் மேற்கொள்ளும் வகையில் ஆட்டோ சேவையை துவங்கி செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்