Browsing Category
மாவட்டம்
நாம் தமிழர் கட்சி உண்மையாக உழைத்த தொண்டர்களை மதிப்பதில்லை – நாதக திருச்சி மண்டல செயலாளர் பிரபு…
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் மீது அந்த கட்சியை சேர்ந்தவர்கள் அதிருப்தியடைந்த நிலையில், சீமானுக்கு எதிராக தற்போது ஒன்றிணையை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் திருச்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் பிரபு இன்று…
ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி வழியாக சென்னை சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் மூன்று பெட்டிகள் கழன்றதால்…
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வரை சேது எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ரயில் நேற்று இரவு வழக்கம்போல ராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பி இன்று அதிகாலை 1.10 மணி அளவில் திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்தது. அங்கு பயணிகளை…
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், திருச்சி சௌராஷ்டிரா வாலிபர் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்…
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், திருச்சி சௌராஷ்டிரா வாலிபர் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் திருச்சி தையல்காரத் தெரு பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் சேவா சங்க புரவலர்…
திருச்சி ஆடம்ஸ் மெட்ரிக் பள்ளியில் 24 ஆம் ஆண்டு விளையாட்டு விழா – தடகள பயிற்சியாளர் நல்லுசாமி…
திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையில் உள்ள ஆடம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 24 ஆம் ஆண்டு விளையாட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் கரஸ்பாண்டன்ட் அப்துல்லா தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஆரிஃபா அப்துல்லா முன்னிலை வகித்தார்.…
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் – தமிழ்நாடு ஜனதாதளம் சார்பில் கண்டன…
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும், ஆடு வளர்ப்பு நலவாரியம் அமைத்திட வேண்டும், வனப்பகுதிகளில் ஆடுகள் மேச்சலுக்கு அனுமதிக்க வேண்டும், ஆடு திருடர்கள் மற்றும் குண்டர்களிடமிருந்து…
கோவை தொழிலதிபர் விரும்பியே மன்னிப்பு கேட்டார் – தமிழக பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர்…
தமிழக பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு மற்றும் மையக்குழுவின் கூட்டம் திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் எச்.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், உறுப்பினர்கள் புதுப்பித்தல்,…
திருச்சியில் போயர் சமுதாய நலச்சங்கம் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா – அமைச்சர் கே.என்.நேரு…
போயர் சமுதாய நலச்சங்கம் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள எல்.கே.எஸ். மகாலில் நடைபெற்றது. நிகழ்விற்கு திருச்சி மாவட்ட தலைவர் மாநில ஒப்பந்ததாரர் தொழிலதிபர் ரெங்கசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணை…
திருச்சி ஐ.ஐ.ஐ.டியில் இன்று 6 வது பட்டமளிப்பு விழா!
திருச்சி சேதுராப்பட்டியில் அமைந்துள்ள இந்திய தகவல் தொழில் நுட்பக்கழகத்தின் (ஐஐஐடி) 6-ஆவது பட்டமளிப்பு விழா இன்று (செப்.14) நடைபெற உள்ளது. இதுகுறித்து ஐஐஐடியின் இயக்குநா் என்.வி.எஸ்.என்.சா்மா திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளா்களை சந்தித்து…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர்…
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக அறிவித்து கிரேட் 3 மற்றும் கிரேடு 4 அரசு ஊழியர்களாக முறைப்படுத்தி குறைந்தபட்ச ஊதியம் ஊழியர்களுக்கு ரூ 26,000 உதவியாளர்களுக்கு ரூ 21 ஆயிரம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு…
திருச்சி மாவட்டத்தில் ரேஷன் குறைதீர் கூட்டங்கள் வரும் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது!
திருச்சி மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் கூட்டங்கள் வட்டம் வாரியாக வரும் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளன.
திருச்சி கிழக்கு வட்டத்துக்கு பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளா் தலைமையில் அய்யப்ப நகா் ரேஷன் கடையில் முகாம் நடைபெற உள்ளது.…