Browsing Category

அரசியல்

ஒற்றை விரலால் ஓங்கி அடித்து அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்…

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் கருப்பையா தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட…

பெரம்பலூர் தொகுதி ஐ.ஜே.கே வேட்பாளர் பாரிவேந்தர் மக்களுக்கு செய்த நற்பணிகள்!

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், முன்னாள் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் மக்களுக்கு செய்த நற்பணிகள்! ஏழ்மை குடும்பத்தில் பிறந்து, சாதாரண ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று பல கல்வி நிறுவனங்களை உருவாக்கியுள்ளவர்…

பெரம்பலூர் ஐ.ஜே.கே வேட்பாளர் பாரிவேந்தரின் பிரச்சார சுற்றுப்பயண விபரங்கள்

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். கடந்த திங்கள் கிழமை வேட்புமனு தாக்கல் செய்த பாரிவேந்தர், தொடர்ந்து…

பெரம்பலூர் தொகுதியில் 1,200 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வித்திட்டம் தொடரும் – 1,500…

தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் பாரிவேந்தர், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், ராசாம்பாளையம், தத்தமங்கலம், தளு தாளப்பட்டி ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி…

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் மற்றும் போய நாயக்கர் இளைஞர்…

உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் போய நாயக்கர் இளைஞர் பேரவையின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தின்…

திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம்!

திருச்சியில் கிழக்கு தொகுதி அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக கருப்பையா அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்து தீவிர…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் கருப்பையா!

தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகவின்…

எந்த சின்னம் கிடைத்தாலும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம் – சின்னம் மறுக்கப்பட்டது குறித்து இன்று…

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பதிலை மதிமுக வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் வழியாக தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்

புதுக்கோட்டை உழவர் சந்தை பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்…

நாட்டின் 18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை…

மீனவரின் வீட்டில் டீ குடித்தவாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

மீனவரின் வீட்டில் டீ குடித்தவாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட்டுகளில் ஒவ்வொரு கடையாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தீவிர வாக்கு சேகரிப்பில்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்