Browsing Category

அரசியல்

சிபிஎஸ்சியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் தேர்வில் தோல்வி என கையெழுத்து போட…

திருச்சி விமான நிலையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில், புதிய கல்விக் கொள்கை வரைவாக இருந்த பொழுது தற்போதைய முதலமைச்சர் அதனை எதிர்த்தார். கொரோனா காலத்தில் அவசர அவசரமாக…

ஜாதிவாரி கணக்கெடுப்பு என்று வரும்போது தமிழகம் அதற்கு தயாராக இருக்கும் – அமைச்சர் அன்பில்…

மே தினத்தை முன்னிட்டு திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள கலைஞர் சிலைக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மே தின நினைவுச் சின்னத்திற்கு மலர் தூவி…

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அமமுக சார்பில் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம்!

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளிலும் சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் வாந்தி வயிற்றுப்போக்கு நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிக்சை பெற்று வருகின்றனர். மேலும் மாரீஸ் ரயில்வே மேம்பாலத்தின்…

திருச்சியில் நடைபெற்ற ரோஜ்கார் மேளாவில் பணி நியமன ஆணைகளை வழங்கிய மத்திய அமைச்சர்!

மத்திய அரசு பணியிடங்களில் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என மத்திய பாஜக அரசு வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி ‘ரோஜ்கர் மேளா’ என்ற பெயரில் நாடு முழுவதும் வேலைவாய்ப்பு முகாம்களை மத்திய அரசு நடத்தி வருகிறது.…

திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிற த.வெ.க தலைவர் விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் –…

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்... அரசியலில் நாம் தமிழர் கட்சி தணித்துதான் போட்டியிடுவோம். மற்ற காட்சிகளை போல தேர்தல் நேரத்தில் விலை போவதற்கு நாங்கள்…

தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி அறிஸ்டோ திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில துணைச்செயலாளர் துபாய் கே.அன்வர்அலி தலைமை தாங்கினார்.…

தமிழக முதல்வரை கண்டித்து திருச்சியில் பாஜகவினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!

தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் கேரளா, கர்நாடகா மாநில தலைவர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து, தமிழகம் முழுவதும் பாஜகவினர் இன்று தங்கள் வீடுகளில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்த…

திருச்சியில் நடைபெற உள்ள தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவான பொதுக்கூட்டம் மூலம் தமிழக அரசியலில்…

பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... தேசிய கல்வி கொள்கையை ஆதரித்தும், ஏழை மாணவர்களுக்கும் சமமான கல்வி வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும், திமுகவினுடைய டாஸ்மாக்…

டாஸ்மாக்கில் ஏற்பட்ட முறைகேடு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் – திருச்சியில் டிடிவி…

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில், திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் காந்திமார்க்கெட் ஸ்ரீ மீனாட்சி மகாலில்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்