Browsing Category

அரசியல்

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை!

பேரரசு பெரும்பிடுகு முத்தரையர் 1350 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு அரசு சார்பில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து…

திமுக கூட்டணி மீண்டும் மக்கள் செல்வாக்கோடு ஆட்சியை கைப்பற்றும் – திருமாவளவன் பேட்டி!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி, இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில்,.. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்த நிமிடம் வரையில் திமுக தலைமையிலான கூட்டணி தான், கூட்டணி என்கிற…

இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து ப.சிதம்பரம் வரும்போது கேளுங்கள்…

திருச்சி மாநகருக்கு உட்பட்ட உறையூர் முதல் கோணக்கரை குடமுருட்டி பாலம் வரை ₹.68 கோடி மதிப்பில் புதிய சாலைக்கான பூமி பூஜை விழா இன்று (மே.17) நடைபெற்றது. இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு புதிய சாலைக்கு…

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு விட 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது இதற்கு முழு பொறுப்பு மாநில அரசு…

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு விட 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது இதற்கு முழு பொறுப்பு மாநில அரசு தான் - பாஜக மாநில தலைவர் பேட்டி.. பாரத பிரதமர் மற்றும் ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தேசிய கொடி ஊர்வலம் இன்று நடைபெற உள்ளது.…

தமிழகத்தில் இட ஒதுக்கீடு உயர்த்தவில்லை என்றால் திமுக இஸ்லாமியர்களின் வாக்கை இழக்க நேரிடும் –…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்சி வரகனேரியில் மாவட்டத் தலைவர் குலாம் தஸ்தஹீர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் அப்துல் ரஹீம், சையத் முகமது,…

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர்

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ரூ.236 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள தந்தை பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல்…

திருச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை திமுக சார்பில் நிறுவப்பட்டது

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு 2009-ம் ஆண்டு பாலக்கரை ரவுண்டானாவில் சிலை நிறுவப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் சிலை திறப்பு விழா தள்ளிப்போனது. சிவாஜி சிலையை திறக்கக் கோரி அவரது ரசிகர்கள், காங்கிரஸ் கட்சியினர் பலகட்ட போராட்டங்களை…

வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமுமுக சார்பில் பேரணி மற்றும் பிஎஸ்என்எல் அலுவலகம்…

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முஸ்லிம்கள் உரிமைகளையும், வக்ஃப் சொத்துக்களை பறிக்கும் விதமாக அமைந்துள்ள இந்த…

பயங்கரவாதிகளை ஆதரிக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு கண்டனம் – கருப்பு முருகானந்தம்!

பஹல்காம் தாக்குதலை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம்…

பஹல்காம் தாக்குதலை கண்டித்து பாஜக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்தும், பாகிஸ்தான் - வங்கதேசத்தை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை தொடர்ந்து அடையாளம் கண்டு…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்