Browsing Category

அரசியல்

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் எங்களுடன் பேசி வருகின்றனர் – எடப்பாடி பழனிச்சாமி

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற அ.தி.மு.க. பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்கில் நீதிமன்ற

அதிமுக பொதுக் குழு செல்லும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு

அதிமுக பொதுக் குழு செல்லும் திருச்சியில் இபிஎஸ் தரப்பினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம். கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், தனிநீதிபதி உத்தரவு ரத்த செய்யப்படுவதாக

ஈஷா சார்பில் திருச்சியில் மாபெரும் நெல் சாகுபடி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது, பிரபல…

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் மாபெரும் நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட

திமுக மற்றும் இதர கட்சிகளில் இருந்த இளைஞர்கள் தாமாகவே முன்வந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்

திருச்சி புறநகர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இளைஞரணி மாவட்ட செயலாளர் சந்துரு ஏற்பாட்டில், இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் திரு.ஏ.எஸ்.கார்த்திகேயன் தலைமையில், திமுக மற்றும் இதர கட்சிகளில் இருந்த இளைஞர்கள் தாமாகவே முன்வந்து

கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு கார்த்திக் வைத்தியசாலாவில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் டாக்டர்…

தமிழகத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் வருகிற 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டுதிருச்சி தில்லைநகர் பகுதியில் அமைந்துள்ள கார்த்திக் வைத்தியசாலையில் இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள்

உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் ஆக்க வேண்டும் . திருச்சி தெற்கு மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வை அமைச்சராக்க வேண்டும் என்று திருச்சியில் நடைபெற்ற தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்,

அதிமுக கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் புதியபொறுப்பாளர்கள் எம்ஜிஆர் சிலைக்கு…

அதிமுக கட்சியின் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட உட்கட்சி தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி தலைமையில் சோமரசம்பேட்டையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாநில அரசு விதிக்கக் கூடிய வரியால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற தோற்றத்தை பிரதமர்…

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- இலங்கையில் நிகழும் கடுமையான பொருளாதார சரிவால் அங்கு உள்ள ஈழத்தமிழர்கள் உள்ளிட்டோர் கடுமையாக

காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் இப்தார் நோன்பு திறப்பு திருநாவுக்கரசர் எம்பி பங்கேற்பு

திருச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை சார்பில் திருச்சியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில சிறுபான்மை துறை துணை தலைவர் மன்சூர் அலி தலைமை தாங்கினார். முன்னதாக மாநில சிறுபான்மை

பெட்ரோலுக்கு ரூ.5-ம், டீசலுக்கு ரூ.4-ம் குறைப்போம் என்ற உங்களுடைய தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?-…

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில்தேர்தல் வாக்குறுதி தராத மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ.10-ம், டீசலுக்கு ரூ.4-ம் வரி விலையை குறைத்துள்ளது.தேர்தல் வாக்குறுதி தந்த தமிழக அரசு பெட்ரோலுக்கு ரூ.5-ம், டீசலுக்கு ரூ.4-ம்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்