திருச்சியில் எனது தந்தைக்கு சிலை வைத்ததன் மூலம் அவரது ஆத்மா சாந்தியடையும் – நடிகர் பிரபு
சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் சிவாஜியின் மகன், நடிகர் பிரபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்,.
இன்று சந்தோசமான நாள். எனது தந்தை இளம் வயதில் வாழ்ந்தது திருச்சியில் தான். திருச்சியில் எனது தந்தைக்கு சிலை வைத்ததன் மூலம் அவரது ஆத்மா சாந்தியடையும். இந்த சிலையை நிறுவ நடவடிக்கை எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மேயர் அன்பழகன் மற்றும் இந்த சிலை அமைக்க பாடுபட்ட சிவாஜி ரசிகர்கள் மாற்று திருச்சி மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
Comments are closed.