திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது
திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது
திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதய ராஜ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் சமூக சேவகர் அண்ணா சிலை விக்டர் ஏற்பாட்டின் பேரில் திருச்சி அண்ணதான சமாஜனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அம்பேத்பாபு குடமுருட்டி சீன்செல்வம் காந்திநகர் பாலு காலனி கார்த்திக் பதுவைவசந்த்,
பதுவை அந்தோணியார் கோவில் தலைவர் டேவிட் ஸ்டாலின், ஜிவா,ஜீவித் லலிதேஷ் ராஜ், ராஜா. ஜான் .கார்த்தி, சபரி, பிளக்ஸ் ஹரி லைட்டிங் சித்திரை மற்றும் சிந்தாமணி நண்பர்கள் ஏராளமான பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.