திருச்சியில் போலீசுக்கு அரிவாள் வெட்டு போலீசார் சுட்டு பிடித்தனர்
திருச்சியில் போலீசுக்கு அரிவாள் வெட்டு
திருச்சி உறையூரில் குழுமாயி கோவில் அருகே போலீசார் இரண்டு ரவுடிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பிரபல ரவுடிகளான துரைசாமி மற்றும் சோமு ஆகியோர் போலீசை அரிவாளால் தாக்கியதாக சொல்லப்படுகிறது.!-->!-->!-->…