சுற்றுலா வாகனத்திற்கு கூடுதலாக வாடகை கேட்டதால் இரு தரப்பினர்களுக்கு இடையே மோதல்
நாகை அருகே சுற்றுலா வாகனத்திற்கு கூடுதலாக வாடகை கேட்டதால் இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக் கொண்டதில், இரண்டு பெண்கள் உள்ளிட்ட 7 பேர் படுகாயங்களுடன் நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதி.
சென்னை கொளத்தூரை சேர்ந்த…