திருச்சியில் DMC புதிய பல் மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்த விஜய் டிவி புகழ்!
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட பல் மருத்துவமனையை நடிகர் "விஜய் டிவி புகழ்" இன்று திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்..
திருச்சியில் 4 வது DMC பல் தொடர்பான சிகிச்சை அளிக்கும் மையத்தை…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு முழுமையான ஆதரவு அளிக்கிறோம். அவரை வெற்றி பெற செய்ய…