சுற்றுலா வாகனத்திற்கு கூடுதலாக வாடகை கேட்டதால் இரு தரப்பினர்களுக்கு இடையே மோதல்

நாகை அருகே சுற்றுலா வாகனத்திற்கு கூடுதலாக வாடகை கேட்டதால் இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக் கொண்டதில், இரண்டு பெண்கள் உள்ளிட்ட 7 பேர் படுகாயங்களுடன் நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதி. சென்னை கொளத்தூரை சேர்ந்த…

திமுக, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது…

மது ஆலைகளை மூடுவோம் என்று ஆட்சிக்கு வந்த அரசு, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் உள்ளது” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கல்யாண…

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய விமானப் படை கமாண்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ராஜ்நாத் சிங் செல்லவிருந்த நிலையில், அவருக்கு தொற்று உறுதியானது.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு – தேர்தல் ஆணையம்

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

தஞ்சை பெருவுடையார் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்

மங்கள வாத்யங்கள் இசைக்க, சிவகனங்கள் முழங்க சிவாச்சாரியர்கள், ஓதுவார்கள் பாட சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் கோலாகலமாக நடைப்பெற்றது.

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா

உலகப் பிரசித்திப் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் திருவிழா நடைபெறும்.
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்