மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதல் நிதியை ஒதுக்கி உள்ளது – பாஜக தேசிய மின்நூலகம் மற்றும்…

பாஜக தேசிய மின் நூலகம் மற்றும் ஆவணப்படுத்துதல் துறை ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி, திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மத்திய அரசு…

கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் – மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு, மகேஸ் பொய்யாமொழி…

தமிழக கல்வித் துறைக்கான நிதியை ஒதுக்குவதற்கு மத்திய கல்வி அமைச்சர் மறுத்து வரும் நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... தேசிய…

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது

நாடு முழுதும், 7,842 மையங்களிலும், 26 நாடுகளிலும் சேர்த்து, 42 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 18 வரையும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஏப்., 4 வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளன.…

கோவில் விழாவில் யானைகளை பயன்படுத்த கட்டுப்பாடு

கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தின் கோயிலண்டி பகுதியில், நேற்று முன்தினம் திருவிழா நடந்தபோது, பட்டாசுகளை வெடித்ததால், ஊர்வலத்துக்கு அழைத்து வரப்பட்ட இரண்டு யானைகள் மிரண்டன.…

நடிகர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து மத்திய அரசு உள்துறை அமைச்சகம் அவ்வப்போது ஆய்வு நடத்தும். மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளின் அறிக்கை அடிப்படையில்…

உத்தர பிரதேசத்தில் பஸ்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி 13ம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெற உள்ளன. திரிவேணி சங்கமத்தில் இதுவரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். அந்த வகையில்,…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 சரிவு,

கடந்த சில நாட்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தங்கம் விலையில் சற்று ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது. நேற்று தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,990க்கும், சவரனுக்கு ரூ.80

தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம்…

மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட, எஞ்சினியரிங் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்களை, சாராய வியாபாரிகள் படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு…

அதிமுக துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி – முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பங்கேற்பு!

அதிமுக திருச்சி வடக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற நலத்திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்சோதி…

பெங்களூரு ஏரோ இந்தியா 2025 விமான சாகச நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை என இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி மற்றும் விமான சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன அந்த வகையில், இந்த ஆண்டு பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் கடந்த 10-ந்தேதி தொடங்கிய…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்