அம்மன்பட்டி ஸ்ரீ அற்புத விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பிகே வைரமுத்து அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக நினைவு பரிசு வழங்கினர்

- Advertisement -

அம்மன்பட்டி ஸ்ரீ அற்புத விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பிகே வைரமுத்து அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக நினைவு பரிசு வழங்கினர்.

 

- Advertisement -

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியம் அம்மன்பட்டி ஸ்ரீ அற்புத விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று மிக கோலாகலமாக நடைபெற்றது, விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய முன்னாள் தலைவர் பிகே வைரமுத்து கலந்து கொண்டு ஸ்ரீ அற்புத விநாயகரை வழிபாடு செய்வதற்கு வருகை தந்த அவர்களுக்கு அம்மன் பட்டி கிராமத்தார்கள், ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக வரவேற்பளித்து மாலை அணிவித்து நினைவு பரிசினை வழங்கினர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்