செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் திருச்சியில் 100 பேரின் பசியையாற்றும் பயணம்

0

செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் திருச்சியில்
100 பேரின் பசியாற்றும் பயணம்

செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாதம் தோறும் அமாவாசை நாளன்று திருச்சி மாவட்டத்தில்
“100 பேரின் பசியையாற்றும் பயணம்” என்ற நோக்கத்தில் ஆதரவற்றோர்/யாசகர்கள் என
100 பேருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்வு இன்று துவங்க பட்டது.
இனி வரும் எல்லா மாதமும் அமாவாசை அன்று உணவு வழங்கும் இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெற செய்திடுவோம். நல்லாசியாய் பெற்றோர்கள்,
பக்க பலமாய் மனைவி, குழந்தைகள். உற்சாகமாக நண்பர்கள் துணையுடன் பசியாற்றும் நற்செயலுக்கான வாய்ப்புக்கு நன்றி பாராட்டி மகிழ்ந்தனர். உணவினை உரியவருக்கு வழங்கிட செய்யும் பணியை இனிதே உடன் இருந்து நிறைவேற்றுவோம். தொடர்ந்து துணை நின்றிடுவோம் என செயலாற்றிய சகோ பிரவீண் ஜான்சன், பிரவீன் ஜான்சனின் சகோதரி, தமிழ் குரல் அறக்கட்டளை நிர்வாகி திருமதி தமிழ் மணி மற்றும் அமைப்பு பணியாளர்கள் திருமதி அஷ்வினி / திருமதி நித்யா ஆகியோருக்கு மனம் நிறைந்த நன்றியும் பாராட்டுகளையும் செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தெரிவித்தனர்.

- Advertisement -

பக்க பலமாய் மனைவி, குழந்தைகள். உற்சாகமாக நண்பர்கள் துணையுடன் பசியாற்றும் நற்செயலுக்கான வாய்ப்புக்கு நன்றி பாராட்டி மகிழ்ந்தனர். உணவினை உறியோருக்கு வழங்கிட செய்யும் பணியை இனிதே உடன் இருந்து நிறைவேற்றுவோம். தொடர்ந்து துணை நின்றிடுவோம் என செயலாற்றிய சகோ பிரவீண் ஜான்சன், பிரவீன் ஜான்சனின் சகோதரி, தமிழ் குரல் அறக்கட்டளை நிருவாகி திருமதி தமிழ் மணி மற்றும் அமைப்பு பணியாளர்கள் திருமதி அஷ்வினி / திருமதி நித்யா ஆகியோருக்கு மனம் நிறைந்த நன்றியும் பாராட்டுகளையும் செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தெரிவித்தனர்.

செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் திருச்சியில்
100 பேரின் பசியையாற்றும் பயணம்

செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாதம் தோறும் அமாவாசை நாளன்று திருச்சி மாவட்டத்தில்
“100 பேரின் பசியையாற்றும் பயணம்” என்ற நோக்கத்தில் ஆதரவற்றோர்/யாசகர்கள் என
100 பேருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்வு இன்று துவங்க பட்டது.
இனி வரும் எல்லா மாதமும் அமாவாசை அன்று உணவு வழங்கும் இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெற செய்திடுவோம். நல்லாசியாய் பெற்றோர்கள்,
பக்க பலமாய் மனைவி, குழந்தைகள். உற்சாகமாக நண்பர்கள் துணையுடன் பசியாற்றும் நற்செயலுக்கான வாய்ப்புக்கு நன்றி பாராட்டி மகிழ்ந்தனர். உணவினை உரியவருக்கு வழங்கிட செய்யும் பணியை இனிதே உடன் இருந்து நிறைவேற்றுவோம். தொடர்ந்து துணை நின்றிடுவோம் என செயலாற்றிய சகோ பிரவீண் ஜான்சன், பிரவீன் ஜான்சனின் சகோதரி, தமிழ் குரல் அறக்கட்டளை நிர்வாகி திருமதி தமிழ் மணி மற்றும் அமைப்பு பணியாளர்கள் திருமதி அஷ்வினி / திருமதி நித்யா ஆகியோருக்கு மனம் நிறைந்த நன்றியும் பாராட்டுகளையும் செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தெரிவித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்