அல்லூர் ஸ்ரீனிவாசன் தாயார் 7ம் ஆண்டு நினைவேந்தல் குருபூஜை தினத்தை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் அன்னதானம்

- Advertisement -

அல்லூர் ஸ்ரீனிவாசன் தாயார் 7ம் ஆண்டு நினைவேந்தல் குருபூஜை தினத்தை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் அன்னதானம்

- Advertisement -

தமிழ்நாடு பத்திரிக்கை ஊடக பாதுகாப்பு சங்க தலைவரும் அவதாரம் இதழின் ஆசிரியரும் பசும்பொன் மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனர் தலைவர் அல்லூர் ஸ்ரீனிவாசன் தாயார் தெய்வதிரு ராஜலட்சுமி அம்மாள் 7ம் ஆண்டு நினைவேந்தல் குருபூஜை தினத்தை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது, உடன் சங்கரன் மற்றும் உறவினர்கள் நண்பர்கள், சங்க நிர்வாகிகள் இருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்