- Advertisement -

நடிகர் விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பிறந்தநாள் கொண்டாட்டம்!

0

- Advertisement -

நடிகர் விஜய்யின் தந்தை புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் 82 வது பிறந்தநாள் விழா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இந்த பிறந்த நாள் விழாவில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள மந்திர் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு புடவைகளும், இனிப்புகளும் திருச்சி ஆர்.கே.ராஜா சார்பில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வழங்கினார்.

Vagai

மேலும் சென்னை விஜய் மாறன் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு சேர் சைக்கிள் மற்றும் ரசிகர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கி பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Bismi

இவ்விழாவில் ரவிராஜா, திருச்சி ஆர்.கே.ராஜா, திருவண்ணாமலை பாரதி, கன்னியாகுமாரி ஜோஸ் பிரபு, புதுக்கோட்டை ஸ்டாலின் மாஸ்கோ, காஞ்சிபுரம் ராதாகிருஷ்ணன், நாகை பத்ரிநாதன், மண்ணச்சநல்லூர் சுரேஷ், மதுரை மகேஷ், ராமநாதன், மணிராஜ், கடலூர் ராஜா, மத்திய சென்னை சிவபிரகாசம், அப்துல், விஜய் மாறன், புதுக்கோட்டை மாரியப்பன், ரஞ்சித், வேலூர் மணிகண்டன், அருண், கார்த்தி, கோவிந்தன், குடியாத்தம் வெங்கடேஷ், பொள்ளாச்சி தன்வீர் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்