சொந்த ஊரில் பண்ணை வீடு கட்டிய நடிகர் சிபி சத்யராஜின் கலக்கல் போட்டோஸ்!

1

பிரபல நடிகர் சத்யராஜின் மகன் நடிகர் சிபி சத்யராஜ். சமீபத்தில் நாய்கள் ஜாக்கிரதை, சத்யா உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் புதிய பண்ணைவீடு ஒன்றை கட்டியுள்ளார். மரங்கள் நிறைந்த பசுமையான விவசாய நிலத்திற்கு நடுவே இந்த வீட்டை கட்டியுள்ளார். இவரது புதிய பண்ணைவீட்டின் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார். இவர்களுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

1 Comment
  1. https://vag-key.ru says

    The consequences of this news could be far-reaching.
    I can’t help but speculate how it will impact related industries in the
    coming years. Does anyone have ideas on potential knock-on effects?

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்