காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் முன்னிட்டு திருமயம் பைரவர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் முன்னிட்டு திருமயம் பைரவர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசுப்புரம் அவர்களுடைய பிறந்த நன்னாளில் திருமயம் பைரவர் கோவிலில் அபிஷேக ஆராதனையும் அதனைத் தொடர்ந்து பொங்கல் புளியோதரை வழங்கப்பட்டது மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மை பிரிவு அக்பர் அலி நெய்வாசல் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கணேஷ் சுப்புராம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம் முருகேசன் தெற்கு ஒன்றிய செயலாளர் ராம மணிகண்டன் நகரத் தலைவர் அன்பழகன் மற்றும் வட்டார மகளிரணி தலைவி தவமணி நகர தலைவி அமராவதி மற்றும் நிர்வாகிகள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கிளை நிர்வாகிகள் சிறப்பாக கலந்து கொண்டனர்

Comments are closed.