- Advertisement -

சிறிய ரக பயிற்சி விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது.

- Advertisement -

சிறிய ரக பயிற்சி விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது.

Bismi

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அம்மாசத்திர பகுதியில் பைபாஸ் ரோட்டில் சிறிய ரக பயிற்சி விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று மதியம் திடீரென தரையிறக்கப்பட்டது.தரையிறக்கும் போது சாலையில் வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இந்த விமானத்தில் இரண்டு பேர் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.திருச்சி அருகே சிறிய ரக பயிற்சி விமானம் திடீரென தரை இறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்