- Advertisement -

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக காஜாமலை பகுதி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – தொழிலதிபர் அருண் நேரு பங்கேற்பு!

0

- Advertisement -

திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி காஜாமலை பகுதி திமுக சார்பில் எடமலைப்பட்டி புதூர் தம்பி அப்பா திருமண மண்டபத்தில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாமன்ற உறுப்பினர் முத்து செல்வம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொழிலதிபர் அருண் நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் அந்த நல்லூர் ஒன்றிய குழு தலைவர் துரைராஜ், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்