திருமயம் போர்ட் ரோட்டரி சங்கம் மற்றும் பாக்கியம் பவுண்டேஷன் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது
திருமயம் போர்ட் ரோட்டரி சங்கம் மற்றும் பாக்கியம் பவுண்டேஷன் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது

திருமயம் போர்ட் ரோட்டரி சங்கம், பாக்கியம் பவுண்டேஷன் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாமில் பாக்கியம் பவுண்டேஷன் வெண்ணிலா, பாக்யராஜ், அமிர்தா சந்தனராஜ்,

லின்சிஜோன், ஆர் டி என் ஸ்டாலின், பாக்கியராஜ், திருமயம் போர்ட் ரோட்டரி சங்க தலைவர் ஆர் டி என் அன்புமணி, செயலாளர் ஆர் டி என் பால்ராஜ் பொருளாளர், ஆர் டி என்
சுப. ராசு பட்டைய தலைவர், ஆர் டி என்
பி பி கே கபூர், ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர்கள் ஆர் டி என் குழந்தை ராஜ், எஸ் பி மெடிக்கல் ஆர் டி என் கருப்பையா மற்றும் அறிவு திருக்கோவில் ஆர் டி என் சுப்பிரமணியன் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், அவர்களோடு வருகை தந்த உதவியாளர்கள், கண் சிகிச்சை முகாமை இயக்கி வரும் அலுவலர் ஆகியோர் முகாமில் பங்கு பெற்றனர். கண் பரிசோதனைக்கு 100 மேற்பட்டோர் பேர் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.


Comments are closed.