திருமயம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

- Advertisement -

திருமயம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

 

திருமயம் துணை மின் நிலையத்தில்

19.6.2025 அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல், மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது

கோனாபட்டு மின்பாதை

பட்டணம், குளத்துப்பட்டி, மலைகுடிபட்டி, மாவூர், கோனாபட்டு, காட்டுபாவா பள்ளிவாசல், தேத்தான் பட்டி, அழகாபுரி, நெய்வாசல், நல்லூர்

- Advertisement -

ராங்கியம் மின் பாதை

வாரியப்பட்டி, கொள்ள காட்டுப்பட்டி, ராங்கியம், கண்ணனூர்

விராச்சிலை மின் பாதை

மேலூர், அம்மன் பட்டி, அரசம்பட்டி,

வி லட்சுமிபுரம் ஏன பட்டி விராச்சிலை

பெல் நிறுவனம் மின்பாதை

ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது என உதவி கோட்ட பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்