புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த சமத்துவத்தில் பயங்கர தீ விபத்து
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த சமத்துவத்தில் பயங்கர தீ விபத்து
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த சமத்துவபுரம் ஆர்ச் குள் செல்லும் வழியில் முன்னாள் நாடக நடிகை ருக்குமணி அம்மாள் வீடு தீ பற்றி எரிந்ததில் கேஸ் சிலிண்டரை தவிர வேற எந்த பொருளையும் எடுக்க முடியவில்லை, இருப்பினும் திருமயம் தீயணைப்புத் துறை தீயை அடுத்த இடத்திற்கு பரவாமல் அணைத்தனர் வீடு கிடுகால் கட்டப்பட்டு அதன் மேல் கூரையாக தகர சீட்டு போடப்பட்டுள்ளது
இதில் மின்சார கசிவினால் தீ பற்றியது என தெரிய வருகிறது,
இது விவரம் அறிந்த திருமயம் தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் ரவிக்குமார், சிறப்பு அலுவலர் ராஜகோபால் அவர்களுடைய ஏற்பாட்டின் பேரில் விரைவாக சென்று மற்ற வீடுகளுக்கு பரவாமல் தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். வீட்டிற்குள் இருந்த பொருள்கள் அனைத்தும் நாசம் அடைந்தன இவன் விவரத்தை அறிய திருமயம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Comments are closed.