ஐ சி எப் பேராயம் தலைவராக மீண்டும்  முனைவர் பா.ஜான் ராஜ்குமார் தேர்வு

- Advertisement -

ஐ சி எப் பேராயம் தலைவராக மீண்டும்

முனைவர் பா.ஜான் ராஜ்குமார் தேர்வு

 

திருச்சி ஐ சி எப் பேராயம் 2025 – 26 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் தேர்வு நாள் 10.7.2025 இன்று ஐ சி எப் பேராயம் நிறுவனத் தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

பேராயர் ஏ ஆபிரகாம் தாமஸ்,

- Advertisement -

எப்சிஏ திருச்சபை ஏர்போர்ட்,

பேராயர் எஸ் ஜேம்ஸ் ஈஸ்டர் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஐ சி எப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரெவரண்ட் சி.அருள் வரவேற்புரை ஆற்றினார்.

முடிவில் மாநகர செயலாளர் பாஸ்டர் ஜான் டோமினிக் நன்றி கூறினார். இதில் புதிய நிர்வாகிகளாக நிறுவனத் தலைவராக முனைவர் பா. ஜான் ராஜ்குமார் ஐ சி எப் பேராயம் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில ஒருங்கிணைப்பாளராக பேராயர் எஸ் ஜேம்ஸ் ஈஸ்டர் ராஜு இமானுவேல் தேவாலயம் திருச்சி. மாநில பொதுச் செயலாளராக பேராயர் ஏ ஆபிரகாம் தாமஸ், நெல்லை மண்டல தலைவராக ரெவரண்ட் ஜெ. சாமுவேல் ராஜ்குமார், வேலூர் மண்டல தலைவராக ரெவரண்ட் ஏ இமானுவேல், கர்நாடக மாநில தலைவராக ரெவரண்டு ஜோஸ் தாமஸ், வட கர்நாடகா தலைவராக ரெவரண்ட் ஆர். தனபால் மற்றும் நியூ டெல்லி மண்டல தலைவராக ரெவரண்ட் பால்.ஜி.மணி, சென்னை மண்டல தலைவராக கோகுலகிருஷ்ணன்மேலும் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பேராசிரியர் ரெவரண்ட் சி அருள், தஞ்சை மண்டல தலைவராக எச் டேனியல் ராஜ் ரூபன், திருச்சி நகர செயலாளராக ரெவரென்ட் ஜான் டோமினிக், ஆன்மீக ஆலோசகராக பேராயர் எம் எஸ் மார்ட்டீன் சென்னை, மாநில செயலாளர் நிர்வாகம் பாஸ்டர் ஏ. ராஜன், கன்னியாகுமரி மண்டல தலைவராக பாஸ்டர் மரியம் ஸ்டீபன், கோவை மண்டல தலைவர் ரெவரண்ட் சாம்ராஜ், மாநில சட்ட ஆலோசகராக வழக்கறிஞர் சி பி ரமேஷ், ஆடிட்டராக ஆடிட்டர் எம். ரிச்சர்ட், துறையூர் வட்டம் பாஸ்டர் கதிரவன், முசிறி வட்டம் பாஸ்டர் எஸ் வி ஜான் சாமுவேல் ஆகியோர் ஒருமனதாக தேர்வு தேர்வு செய்யப்பட்டனர். இந்த பணியில் அவர்கள் திறம்பட செயல்படுவதற்கு முழு உரிமையும் அதிகாரமும் வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்