திருமயம் ஆகஸ் ஈஸ்வரர் ஆவுடைய நாயகி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
திருமயம் ஆகஸ் ஈஸ்வரர் ஆவுடைய நாயகி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஊனையூர் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான ஆகஸ் ஈஸ்வரர் ஆவுடைய நாயகி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம், கணபதி பூஜையுடன் காலை 9 40 மணிக்கு கருட பகவான் வலம் வர கணேச குருக்கள புனித நீரை பக்தி மக்கள் பார்க்கும் வண்ணம் ஊற்ற கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது, முன்னதாக யாகசாலை பூஜைகள்
கும்பாபிஷேகத்தையொட்டி பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ சிவ சிவ என்ன கோஷமிட்டு வழிபட்டனர்.
Comments are closed.