ஸ்ரீ அற்புத விநாயகர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் இயற்கை வளங்கள் அமைச்சர் எஸ் ரகுபதி அவர்கள் சுவாமியை தரிசனம் செய்தார்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள அம்மன் பட்டி கிராமத்தில் ஸ்ரீ அற்புத விநாயகர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் இயற்கை வளங்கள் அமைச்சர் எஸ் ரகுபதி அவர்கள்
ஸ்ரீ அற்புத விநாயகரை தரிசனம் செய்தார் மேலும் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆறு சிதம்பரம்
பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் கே ஆர் ராமசாமி ஆகிய நிர்வாகிகளுக்கும் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும், ஆயக்கட்டுக்காரர்கள் மற்றும் ஊரார்கள் சார்பாக சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Comments are closed.