திருமயம் அருகில் உள்ள மேலூர் நியாய விலைக் கடை திறந்தும் மக்களுக்கு பயனில்லை
திருமயம் அருகில் உள்ள மேலூர் நியாய விலைக் கடை திறந்தும் மக்களுக்கு பயனில்லை
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் உள்ள மேலூர் நியாய விலைக் கடை தினசரி திறந்து மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருந்த நியாய விலை கடைக்கு, தற்போது ஆள் பற்றாக்குறையின் காரணமாக வாரம் இரண்டு நாள் கடை திறக்கப்படுகிறது, காலையில் வந்த மக்கள் பசியும், பட்டினியாக மாலை வரை சாமியார்கள் தவசு காப்பது போல் பசியும் பட்டினிமாக ஒரு நாள் வேலை கெட்டு வாங்கி செல்கிறார்கள், ஒரு சிலர் வாங்காமல் செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது, இந்த நிலை நீடிக்காமல் ஆள்பற்ற குறையை கூடிய விரைவில் நிரப்பி, தினசரி நியாய விலை கடையை திறக்க வேண்டுமெனவும் மேலும் குடும்ப கார்டுகள் 700க்கு மேல் இருப்பதால் வாரத்தில் இரண்டு நாள் திறந்து முறையாக பொருள் விநியோகம் செய்ய முடியாது எனவும் சமூக ஆர்வலர்களும் மேலூர் ஊர் நிர்வாகிகளும், பொதுமக்களும் மனம் குமரி பேசுகின்றனர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கூட்டுறவுத்துறை முன் வர வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்
Comments are closed.