சிறப்பாக பணிபுரிந்த திருமயம் தனிப்பிரிவு சிஐடி போலீசாரை பாராட்டி எஸ் பி சான்றிதழ் வழங்கினார்
சிறப்பாக பணிபுரிந்த திருமயம் தனிப்பிரிவு சிஐடி போலீசாரை பாராட்டி எஸ் பி சான்றிதழ் வழங்கினார்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் சிறப்பாக பணிபுரிந்த தனிப்பிரிவு போலீசார் சி.ஐ.டி பாலமுருகன் அவர்களைப் பாராட்டி மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது அவரது பணி மேன்மேலும் சிறக்க சோழன் பார்வை நியூஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்
செய்தி
எம் எஸ் கண்ணதாசன் திருமயம்
Comments are closed.