- Advertisement -

தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திமுக இளைஞரணி திருமயம்

- Advertisement -

திருமயம் சமத்துவ புறத்தில் திமுக இளைஞரணி சார்பாக தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

Bismi

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சமத்துவ புறத்தில் திமுக இளைஞரணி சார்பாக தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆறு சிதம்பரம் தலைமையில் இளைஞர் அணி அமைப்பாளர் லியோ ராஜ் வரவேற்றார் நிறைய பேச்சாளர்கள் தமிழினியன் ஆரணி மாலா மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் அண்ணாமலை மாண்புமிகு அமைச்சர் ரகுபதி ஆகியோர் சிறப்பாக பேசினர் கூட்டம் முடிந்தவுடன் அமைச்சர் எஸ் ரகுபதி அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் மற்றும் மனுக்களை பெற்று அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் கொடுத்து முப்பது நாட்களில் தீர்வு காண்பதாக உறுதியளித்தார் மற்றும் நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் ராமசாமி இளைஞர் அணி நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் ஒன்றிய நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் இணை அமைப்பாளர் நூர் மெஹ ரன் நன்றி கூறினார்

செய்தி: கண்ணதாசன் திருமயம்

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்