- Advertisement -

திருமயத்தில் தலைவர் தளபதி விஜய் 51 வது பிறந்தநாள் விழா

- Advertisement -

திருமயத்தில் தலைவர் தளபதி விஜய் 51 வது பிறந்தநாள் விழா

 

Bismi

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையத்தில் தலைவர் தளபதி விஜய் 51 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடினர் அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் ஆர் எம் சிவராமன் கேக் வெட்டினார் மேலும் ஒன்றிய செயலாளர் மேலூர் கிருஷ்ணமூர்த்தி
இணைச் செயலாளர் சந்திரசேகரன்
துணைச் செயலாளர் விஜய காந்த் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மகளிர் அனைவரும் சிறப்பாக வருகை தந்தனர்

Vagai

செய்தி கண்ணதாசன் திருமயம்

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்