திருமயம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் 21.6.2025 மின் வினியோகம் இருக்காது

திருமயம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் 21.6.2025 மின் வினியோகம் இருக்காது

 

மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் 21.6.2025 காலை 9:00 மணி முதல் மாலை 4 மணி வரை என் வினியோகம் இருக்காது

1.. இராயவரம் மின்பாதை
திருமயம் மணவாளன் கரை இளஞ்சாவூர் ராமச்சந்திரபுரம் கன்னங்காரக்குடி சவேரியார்புரம்

2.. கோனாபட்டு மின் பாதை

குளத்துப்பட்டி பட்டணம் மலைக்குடிபட்டி மாவூர் கோனாபட்டு துளையானூர் தேத்தாம்பட்டி பள்ளிவாசல் அழகாபுரி நெய்வாசல் நல்லூர்

- Advertisement -

ராங்கியம் மின்பாதை

வாரியப்பட்டி கொள்ள காட்டுப்பட்டி கண்ணனூர் ராங்கியம்

4.. விராச்சிலை மின் பாதை
மேலூர் அம்மன் பட்டி அரசம்பட்டி
என பட்டி லட்சுமிபுரம் விராச்சிலை

5.. பெல் நிறுவனம்

ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது

அசோக் குமார் உதவி செயற்பொறியாளர் திருமயம்

 

நிருபர் கண்ணதாசன் திருமயம்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்