- Advertisement -

தக் லைஃப் படம் பார்க்க ஓசூருக்கு படையெடுத்த கன்னட ரசிகர்கள்

- Advertisement -

தக் லைஃப் படம் பார்க்க
ஓசூருக்கு படையெடுத்த கன்னட ரசிகர்கள்

தக் லைஃப் படம் ஆடியோ வெளியீட்டு விழாவில், ‘கன்னட மொழி தமிழில் இருந்து தோன்றியது’ என கமல்ஹாசன் பேசியது கர்நாடக மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதால், கர்நாடகா மாநிலத்தில் மட்டும் இன்று இப்படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Bismi

கர்நாடகா மாநிலத்தின் தும்கூர், மண்டியா, பெங்களூரு பகுதி ரசிகர்கள் கர்நாடகாவில் வெளியாகாத காரணத்தால்
‘தக் லைஃப்’ திரைப்படத்தை காண கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு படையெடுத்த சென்றனர், திரையரங்குகளில் பட்டாசு வெடித்தும். கற்பூரம் ஏற்றியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

Vagai

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடித்திருக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகா தவிர உலகம் முழுவதும் இன்று (ஜூன் 5) வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்