- Advertisement -

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது

- Advertisement -

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு

Bismi

முக ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் வட்டம் எரையசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு மற்றும் கல்வி உபகரணங்கள் மதிய உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் R.P.ரமேஷ் BA BL அவர்கள் பள்ளி ஆசிரியை ஊர் பொதுமக்கள் மற்றும் சி ஆர் கண்ணன் ராமர் ரமேஷ் பிரித்திவிராஜ் ஜீவானந்தம் மூலம் வழங்கப்பட்டது….

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்