- Advertisement -

அமெரிக்க பெண்ணை காதலித்து கரம் பிடித்த ஶ்ரீரங்கம் இளைஞர் – திருச்சியில் தமிழ் முறைப்படி கோலாகலமாக நடைபெற்ற திருமணம்!

- Advertisement -

திருச்சியை பூர்விமாகக் கொண்ட மணமகன் ஹரி கிருஷ்ணன் மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த சனம் என்பவருக்கும் திருச்சியில் தமிழ் பாரம்பரிய முறைப்படி இன்று திருமணம் நடைபெற்றது. மணமகன் ஹரி கிருஷ்ணன் திருச்சி ஶ்ரீரங்கம் பகுதியை பூர்வமாக கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர். இவர் அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அப்போது அமெரிக்க நாட்டை சேர்ந்த சனம் என்பவருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று திருச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மணப்பெண் குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அமெரிக்காவில் இருந்து வந்து கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்