- Advertisement -

முதலமைச்சர் கோப்பைககான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

- Advertisement -

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான கேரம் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாநில அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

Bismi

Vagai

இந்நிகழ்வில் தமிழ்நாடு கைப்பந்து விளையாட்டு கழக தலைவர் இராமசுப்பிரமணி, உதவி ஆட்சியர் அமித்குப்தா, மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் செந்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்ணன் மற்றும் விளையாட்டுத்துறை அலுவலர்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்