- Advertisement -

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி!

- Advertisement -

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வார்டு எண் 49 மற்றும் 49A உறுப்பினர்களுக்கு, உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு உறுப்பினர் உரிமை சீட்டை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தில்லைநகர் பகுதி செயலாளர் எம்.ஆர்.ஆர். முஸ்தபா செய்திருந்தார். மேலும் இந்நிகழ்வில் மாவட்டக் துணை செயலாளர் V.பத்மநாதன், அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் R. ஜோதிவாணன், மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், பகுதி செயலாளர்கள் பூபதி, நாகநாதர் பாண்டி, சுரேஷ் குப்தா, ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் வெல்லமண்டி பெருமாள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Bismi

Vagai

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்