ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லை – பாஜக தலைவர் அண்ணாமலை

0

கோவை பாராளமன்ற தொகுதியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லை” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

- Advertisement -

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடும் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லை, தேர்தல் மேலிட பார்வையாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் இடம் பாஜக சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஒரு லட்சம் ஓட்டுகளுக்கு யார் பதில் சொல்லுவார்கள். இது அரசியல் ரீதியாக திமுகவினர் செய்துள்ள சதி என்று அண்ணாமலை கூறியுள்ளார். ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லை என்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்