- Advertisement -

திருச்சியில் “CHILL WAVES AIRCONS” புதிய கிளை திறப்பு விழா!

0

- Advertisement -

திருச்சி மாவட்டம் உறையூர் ராமலிங்க நகர் பகுதியில் ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் பிரத்தியேக ஷோரூம் “CHILL WAVES AIRCONS” புதிய கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ALV டிரேடர்ஸ் உரிமையாளர் K.L. அழகுராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஷோரூமை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.

Vagai
Bismi

தொடர்ந்து ஷோரூம் உரிமையாளர்களான முரளிதரன், அப்துல் காதர், கதிரவன் மற்றும் அவர்களது குடும்பத்தார் குத்துவிளக்கேற்றி வைத்தனர். மேலும் இந்த ” CHILL WAVES AIRCONS” ஷோரூம் மூலம் திருச்சி மற்றும் திருச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகள், திரையரங்கம், திருமண மண்டபம், மருத்துவமனை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சிறந்த முறையில் ஏசி அமைத்து தரப்படும் என உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்