- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திருச்சி வடக்கு மாவட்ட தலைமை சார்பில் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழா மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது

0

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திருச்சி வடக்கு மாவட்ட தலைமை சார்பில் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழா மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது

திருச்சி வடக்கு மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கம் மற்றும் தொண்டரணி தலைமை சார்பாக தொட்டியம் பகுதியில் கர்மவீரர் காமராஜரின் 121வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் மரியாதை செலுத்தி, பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெறுகிறது,

Bismi

Vagai

இந்நிகழ்ச்சியில் திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் மண்ணை H.செந்தில் மற்றும் திருச்சி வடக்கு மாவட்ட தொண்டர் அணி தலைமை அனைத்து ஒன்றிய தலைமை நகர தலைமை பகுதி தலைமை கிளை மன்ற நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்